Noreel Poll

Hvem vinner Premier League 2010/2011
 

பயிற்சிநேரங்கள்:

Untitled Document
7-வயதுக்குட்பட்டோர்
வெள்ளி 17:00 -18:00
9-வயதுக்குட்பட்டோர்
வெள்ளி 18:00 -19.00
11-வயதுக்குட்பட்டோர்
சனி 17:00 -18:00
13-வயதுக்குட்பட்டோர்
சனி 16:30 -17.30
15-வயதுக்குட்பட்டோர்
சனி 15:00 -16:00

 

 

CB Login


Ungdom
நோர்வேயில் ஈழத்தமிழ் இளைஞனின் சாதனை E-post

jana1

நோர்வேயில் ஈழத்தமிழ் இளைஞனின் சாதனை

 

உலகின் எப்பகுதியில் ஈழத்தமிழர்களாகிய நாம் வாழ்ந்தாலும், தாய் நாட்டுக்கும் வாழ்கின்ற நாட்டுக்கும் பெருமை சேர்ப்பவர்களாகவே வாழ்ந்து வருவது வரவேற்புக்குரியது. அந்த வகையில் தாயகத்தில் உரும்பராயைச் சேர்ந்த சிவகுமார், பிருந்தா தம்பதிகளின் புதல்வன் ஜனகன் சிவகுமார் (வயது 16) அவர்கள் தக்வொண்டா (Taekwondo) என்னும் தற்காப்புக் கலையில் சர்வதேச தரத்தில் திகழ்ந்து நோர்வே நாட்டுக்காகப் பல வெற்றிக் கிண்ணங்களைப் பெற்றுக் கொடுத்து வருகின்றார்.

 

Les mer …
 


Neste bursdagEN....

  • Tharmila Sasikaran
  • Kishni (1 day)
  • Nivetha (1 day)
  • Lojana Mathanarupan (2 days)
  • Alfred (2 days)
, Powered by Akaram; Akaram by SG web hosting